February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மூத்த பத்திரிகையாளர் ஆர்.ஏ.டாயல் மறைவு திமுக தலைவர் நேரில் அஞ்சலி

மிக மூத்த பத்திரிகையாளர் ஆர்.ஏ.டாயல் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (எம்.யூ.ஜே) ஆழ்ந்த இரங்கல்
சித்ராலயா, தமிழ் முரசு, தினசரி, தினத்தூது, மாலைமுரசு, மணிச்சுடர் உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்களில் பணியாற்றிவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத்துறை, திரைப்படத்துறை என முத்திரை பதித்தவர். சின்னப்பூவே, மெல்லப்பேசு படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர். சன் நியூஸ் தொலைக்காட்சியிலும், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியிலும் முதன்மை ஆசிரியராக இருந்தவர். ‘கலைஞர் செய்தி’களில் பத்து ஆண்டுகள் முதன்மை ஆசிரியராக இருந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலிவுற்றிருந்த ஆர்.ஏ.டாயல், இன்று காலை காலமானார். அவருடைய மறைவுக்கு சென்னைப் பத்திரிகையாளர் சங்கம்(எம்.யூ.ஜே) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறது.

About Author

error: Content is protected !!