February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முன்னாள் அமைச்சர் சுஷ்மாசுவராஜ் காலமானார்

சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான துறைகளுக்கு பொறுப்பு நடப்பு வகித்தவர்பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அரசியல்வாதியும் ஆவார். இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் தில்லியின் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இன்று உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார்

About Author

error: Content is protected !!