May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முன்னாள் காங்கிரஸ் எம்.பி க்கு சொந்தமான இடங்களில் ரெய்டு

எஸ். எஸ். ராமசுப்பு 2009 ஆம் ஆண்டு முதல் 2014 வரை திருநெல்வேலிக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் மேலும் சட்டமன்ற உறுப்பினராக 1989 மற்றும் 1991 தேர்தல்களில் ஆலங்குளம் தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்வானவர் இன்று இவருக்கு சொந்தமான,தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள குவாரி மற்றும் பெட்ரோல் நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடித்தி வருகின்றனர் ,அண்மையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடங்கில் வருமான வரி சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது

About Author

error: Content is protected !!