February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முதல்வர் தென்காசி வருகை பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் தீவிரம்

வருகிற சனிக்கிழமை தென்காசிக்கு முதல்வர் வருகிறார் இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் குறித்து விழா நடைபெறும் இடத்தில்
தென்மண்டல காவல்துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன் ,நெல்லை சரக டிஐஜி பிரதீப் குமார் அபிநவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்

About Author

error: Content is protected !!