May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் எம்.எல்.ஏ செல்வமோகன் தாஸ் பாண்டியன்

முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் எம்.எல்.ஏ செல்வமோகன் தாஸ் பாண்டியன்


முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் எம்.எல்.ஏ செல்வமோகன் தாஸ் பாண்டியன்

இராமநதி- ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் மற்றும் தென்காசி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 48 ஆண்டுகால கோரிக்கையாகும் , மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015 ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் இப்பணிகளை துவங்குவதற்காக முதற்கட்டமாக 5.25 கோடியை ஒதுக்கீடு செய்து அறிவித்தார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தென்காசி எம்.எல்.ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் இராமநதி ஜம்புநதி மேல்மட்ட கால்வாய்க்கு திட்டத்திற்கு அரசு ரூ 41.50 கோடி நிதி ஒதுக்கீடு அரசாணை( G.O(M.S) எண். 64/2020) செய்து இருப்பதாக தெரிவித்தார் இந்நிலையில் நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்த தென்காசி எம்.எல்.ஏ செல்வமோகன் தாஸ் பாண்டியன் இராமநதி- ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கியமைக்கு தென்காசி தொகுதி மக்களின் சார்பாக தனது நன்றியை தெரிவித்தார்

About Author

error: Content is protected !!