May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முதல்வருக்கு திருக்குறள் குறுந்தகடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை இன்று (2.1.2020) தலைமைச் செயலகத்தில், தமிழ் நாடக மேதை பத்மஸ்ரீ அவ்வை டி.கே. சண்முகம் அவர்களின் மகன் கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன் அவர்கள் சந்தித்து, திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் இசையமைத்து, பாடல்களாக பாடி தயாரித்த குறுந்தகட்டினை வழங்கி வாழ்த்து பெற்றார்.

About Author

error: Content is protected !!