June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு

மாநிலங்களவை தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, கே.பி.முனுசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு

வேட்புமனு தாக்கலின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். தமாக தலைவர் ஜி.கே.வாசனும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்

About Author

error: Content is protected !!