February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மழையால் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

தென்காசி-பாவூர்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் 2 நாட்களாக சாரல் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில் இன்று 7 மணியளவில் நெல்லை- தென்காசி ரோட்டில் பாவூர்சத்திரம் அடுத்துள்ள இராமச்சந்திரபட்டணம் ஊர் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த பழமை வாய்ந்த கொடுக்காப்புளி மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்ப்பட்டது , பின்னர் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது, தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரத்திற்குப் மீண்டும் போக்குவரத்து சீரானது.

About Author

error: Content is protected !!