May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மருத்துவகாப்பீட்டில் இடர்பாடுகள் குறித்து எஸ்.பி.,தலைமையில் ஆலோசனை

நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெறும் போது ஏற்ப்படும் இடர்பாடுகள் குறித்த குறைகளை நிவர்த்தி செய்யும் வைகையில் மாவட்ட கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் ஐ.பி.எஸ்,தலைமையில் நடைபெற்றது , இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ,காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர் ,இதில் காவலர்களுக்கு ஏற்ப்படும் இடர்பாடுகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது, மேலும் அரசு ஆணையில் கண்டுள்ளபடி மருத்துவ சிகிச்சை வழங்குமாறு மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்களால் அறிவுறுதப்பட்டது

About Author

You may have missed

error: Content is protected !!