July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மதுரை வந்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திரா மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மதுரையில் நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா , பாஜக மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு விமானம் மூலம் காலை .11.30மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி . துணை முதல்வர் பன்னீர் செல்வம்  .தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக அமைச்சர்கள் சீனிவாசன் , ஜெயகுமார், விஜயபாஸ்கர்.
செல்லூர் ராஜீ, உதயகுமார் , மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாநகராட்சி ஆணையர் அனிஸ் சேகர். தென்மண்டல காவல் துறை தலைவர் சண்முக ராஜேஸ்வரன், மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம், மதுரை மாவட்ட கண்காணிப்பாளர்  மணிவண்ணன் ஆகியோர் வரவேற்பளித்தனர்.
பின்னர் கார் மூலம் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு  விழா நடைபெறும் மாநாட்டு திடலுக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார்

About Author

error: Content is protected !!