March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மணிப்பூரின் இரும்பு மனுஷிக்கு இரட்டைபெண்குழந்தை

மணிப்பூரின் இரும்பு மனுஷி என்று அறியப்படும் சமூகப் போராளி இரோம் ஷர்மிளா, அன்னையர் தினமான நேற்று இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு அன்னையாகியுள்ளார்.

46 வயதாகும் இரோம் ஷர்மிளா, 2017ம் ஆண்டு டெஸ்மாண்டு என்பவரை திருமணம் செய்து கொண்டு கொடைக்கானலில் வாழ்ந்து வந்தார்.

35 வார கர்ப்பிணியாக இருந்த இரோம் ஷர்மிளாவுக்கு, மல்லேஷ்வரத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது. மே மாதம் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.21 மணிக்கு, உலகமே அன்னையர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு அன்னையானார் இரும்பு மனுஷி. குழந்தைகளுக்கு அவரது தந்தை நிக்ஸ் ஷக்தி, ஆட்டம் தாரா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தா என்று அறியப்படும் சமூகப் போராளி இரோம் ஷர்மிளா, அன்னையர் தினமான நேற்று இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு அன்னையாகியுள்ளார்.

46 வயதாகும் இரோம் ஷர்மிளா, 2017ம் ஆண்டு டெஸ்மாண்டு என்பவரை திருமணம் செய்து கொண்டு கொடைக்கானலில் வாழ்ந்து வந்தார்.

35 வார கர்ப்பிணியாக இருந்த இரோம் ஷர்மிளாவுக்கு, மல்லேஷ்வரத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது. மே மாதம் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.21 மணிக்கு, உலகமே அன்னையர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு அன்னையானார் இரும்பு மனுஷி. குழந்தைகளுக்கு அவரது தந்தை நிக்ஸ் ஷக்தி, ஆட்டம் தாரா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்

About Author

error: Content is protected !!