May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மக்கள் நீதி மய்யத்திற்கு தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஆதரவு

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி மற்றும் மாநில பொதுச்செயலாளர் மாரியப்பன்,பொருளாளர் காமராஜ் ,மற்றும் நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யகட்சிக்கு தங்கள் ஆதரவை நேரில் சென்று தெரிவித்தனர்

About Author

error: Content is protected !!