May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மக்கள் செல்வர் டிடிவி வழியில் என் பயணம் தொடரும்-திமுக இணைந்த தங்க தமிழ்செல்வன் சொன்னது

செந்தில் பாலாஜியை தொடர்ந்து தங்கதமிழ் செல்வனும் திமுகவுக்கு செல்லவிருக்கிறார் என்று வந்த தகவல்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் திமுகவில் சேர விருப்பமாக திமுகவின் ஐடி பிரிவு வதந்தியை பரப்பி வருகிறது இதை யாரும் நம்ப வேண்டாம். நான் என்றும் சசிகலா ஆணைக்கிணங்க மக்கள் செல்வர் டிடிவி. தினகரன் வழியில் என் பயணம் தொடரும் துரோகத்தை வீழ்த்தி எதிரியை வென்று கழகத்தையும் தமிழகத்தையும் மீட்போம் என்பது உறுதி” என கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18 ம் தேதி தனது டுவிட்டர்பக்கத்தில் https://twitter.com/ThangaTamilSelv  பதிவிட்டுள்ளார்.இன்றோ திமுகவில் இணைந்து விட்டார் ,இப்போ துரோகி யாரு ? எதிரி யார் ?சொல்வாரா தங்க தமிழன்

About Author

You may have missed

error: Content is protected !!