May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா

கீழப்பாவூர் சரகம் பூலாங்குளத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமாரி லதா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அருள் செல்வன் வரவேற்றார். பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி நடத்தினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் அருள்ராஜ் நன்றி கூறினார்.

About Author

error: Content is protected !!