May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மகாத்மா காந்தியின் கொள்கைகளை பரப்பும் யாத்ரா வாகனம் சென்னை வந்தடைந்தது

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, சமாஜ்வாடி சமாகம் அமைப்பின் சார்பில், காந்திய கொள்கைகளை பரப்பும் யாத்ரா வாகனம் சென்னை வந்தது.

ஜன.30 தேதி டில்லியில் துவங்கிய யாத்ரா வாகனம், 10க்கும் மேற்பட்ட மாநிலங்களை கடந்து, சென்னை வந்தது. யாத்ரா வாகனத்துடன், சமூக ஆர்வலர் மத்திய பிரேதச மாநில முன்னாள் எம்.எல்.ஏ., சுனிலம், லோக் தந்திரிக் ஜனதாதள அகில இந்திய பொது செயலர் அருண்குமார் வத்சவா உள்ளிட்டவர்கள் வந்தனர்.

தமிழகத்தில் பழவேற்காடு, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, காந்திய கொள்கைகளை பரப்புவது, குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்ப்பது, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை பற்றி பேசுவது யாத்ராவின் நோக்கமாகும். வரும், 23ம் தேதி யாத்ரா பயணம் டில்லியில் முடிகிறது.

About Author

error: Content is protected !!