May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ப்ரத்தியங்கிரா தேவி கோயில் அமாவாசை பூஜை

பாவூர்சத்திரம் & மேலப்பாவூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மஹாசக்தி ப்ரத்தியங்கிரா தேவி கோயிலில்
தினமும் காலை, மாலை பூஜைகள் நடக்கும்.
அமாவாசையன்று பல்வேறு மூலிகைகள் கொண்டு சிறப்பு ஹோமம், சுமங்கலி பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தது.

சிறப்பு பூஜையில் கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, மேலப்பாவூர், சடையப்புரம், பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.

About Author

You may have missed

error: Content is protected !!