February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பொற்கொல்லர்களுக்கு உதவும் கல்யாண் ஜீவல்லரி

அன்பிற்கினிய பொற்கொல்லர் சமூகத்திற்கு பணிவான வேண்டுகோள்.
கோவை கல்யாண் ஜிவல்லர்ஸ்,மற்றும்மதராஸ் ஜுவல்லரி மற்றும் வைர வியாபாரிகள் சங்கமும்இணைந்து

பொற்கொல்லர்களுக்கு
நிதி உதவி அளிக்க
விண்ணப்பம் கோரியுள்ளார்கள்.

ஆன்.லைன் விண்ணப்பம்.

 

ஆண்ட்ராயிட் போன்
வைத்திருப்போர் அதன் மூலம்
நேரிடையாக விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆப் தற்போது
Kalyan Jewellers & MJDMA
இணைந்து உருவாக்கப்பட்டது.

எனவே உடனடியாக விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள்
விண்ணப்பம் ஏற்கப்படும்.

புதிதாக விண்ணப்பிக்க உள்ளோர்

வாட்ஸ்ஆப் பில் இந்த அறிக்கை
உடன் இணைந்துள்ள

லிங்..கை ஓபன் செய்து
ஆண்ட்ராயிடு செல் மூலம்

உடனடியாக விண்ணப்பிக்கவும்.

நமது பணிவான வேண்டுகோளை
ஏற்று விடா முயற்சி மேற்கொண்ட

MJDMA தலைவர்,
திரு.ஜெயந்திலால் சலானி
அவர்களுக்கும்

பொதுச் செயலாளர்
திரு.எஸ். சாந்தகுமார்
அவர்களுக்கும்

கோவை கல்யாண்
ஜிவல்லர்ஸ்க்கும்

நெஞ்சார்ந்த நன்றி

இதோ லிங்க்

 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdU4fbTJDwRin9dJKtVRo8HQaIQ02satrD5MXyLzq6Y8qB1gA/

 

About Author

error: Content is protected !!