May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நிலவேம்பு கசாயம் வழங்கும் பாசறை செயலாளர் சேர்மபாண்டி

பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார் பாசறை செயலாளர்சேர்மபாண்டி

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது தமிழ்நாட்டில் இந்தப் பணி சிறப்பாக உள்ளதாக அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்,

நிலவேம்பு கசாயம் வழங்கும் பாசறை செயலாளர் சேர்மபாண்டி

மேலும் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கை வருகிறது, மேலும் பல இடங்களில் கிருமி நாசினி தெளித்தல், நிலவேம்பு கசாயம் , சானிடைசர் வழங்குதல் என பல பணிகளை செய்து வருகிறது இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரத்தை அடுத்த கல்லூரணி ஊராட்சிக்குட்பட்ட குருசாமிபுரத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான மு.சேர்மபாண்டி தலைமையில் பொதுமக்களுக்கு வீடுதோறும் சென்று நிலவேம்பு கசாயம் வழங்கினார்
இப்பணியில்
பொருள் செல்வன், செல்வகுமார், சுடலைக்கனி, செல்வன், அரிகிருஷ்ணன், செல்வராஜ், செல்வமுருகன் , முப்புடாதி, பெரியமுருகன், சரவணன் ஆகியோர் ஈடுபட்டனர்

About Author

error: Content is protected !!