May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக தலைமை கழகத்தில் கழக பேரறிஞர் அண்ணா படத்திற்கு மரியாதை செலுத்தும் நிர்வாகிகள்

அண்ணா நினைவு தினம் தேமுதிகவினர் மரியாதை

பேரறிஞர் அண்ணா அவர்களின் 51 வது நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை கழகத்தில் கழக துணை செயலாளர் எல்.கே சுதிஷ் , பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தேமுதிக தலைமை கழகத்தில் பேரறிஞர் அண்ணா படத்திற்கு மரியாதை செலுத்தும் நிர்வாகிகள்

நிகழ்ச்சியில் கழக துணை செயலாளர் பார்த்தசாரதி, மாநில இளைஞரணி செயலாளர் நல்லதம்பி,நடிகர் ராஜேந்திரநாத் ,மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள்,நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்

About Author

error: Content is protected !!