May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி கலை நிகழ்ச்சி

இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும் படிக்க வைப்போம் என்பது குறித்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சமூகநலத்துறை சார்பில் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் பேருந்து  நிலையத்தில் அருப்புக்கோட்டை இளையவன் கலைக்குழு சார்பில் இந்த பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் படிக்க வைப்போம் குறித்த கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் சமூக விரிவாக்க அலுவலர் தமிழ்கொடி, ஊர் நல அலுவலர்கள் பாக்கியத்தாய், மேரி எலிசபெத் ராணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

About Author

error: Content is protected !!