February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பெண் காவலர் கழிவறையில் எட்டி பார்த்த காவலர்

பெண் காவலர் கழிவறையில் எட்டி பார்த்த காவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஏ.ஆர் பெண் போலிசார் புகார்.

மதுரவாயல் காவல்நிலையத்தில் பெண்கள் கழிவறையில் எட்டி பார்த்ததாக மதுரவாயல் காவலர் கருப்பு சாமி மீது ஏ.ஆர் பெண் காவலர்கள்மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் இராதாகிருஷ்ணன் அவர்களிடம்  புகார் ஏ.ஆர்.பெண் காவலர்கள் கருப்பு சாமி மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக தகவல்

About Author

error: Content is protected !!