February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

புற்றுநோயை தடுக்க ‘மஞ்சள்’ சாப்பிடுங்க – சித்தா டாக்டர் அட்வைஸ்

புற்றுநோய் வராமல் தடுக்க ‘மஞ்சள்’ சாப்பிடுங்கள் சித்தா டாக்டர் அட்வைஸ்  வாங்க என்னவென்று பார்ப்போம்

புற்றுநோய் வருவதை தடுக்கும் நடவடிக்கையாகமருத்துவமனைக்கு வரும் நோயாளாளிகளிடம் உணவில் மஞ்சள் பொடிமஞ்சள் துண்டு அதிகளவில் பயன்படுத்த அறிவுரை வழங்குகிறோம் எனசித்தா டாக்டர் கூறினார்.

திருநெல்வேலி சித்தா மருத்துவகல்லூரி மருத்துவமனை விரிவுரையாளர் டாக்டர் சுபாஷ் சந்திரன் கூறியதாவது:

இந்தியாவில் மூலிகை குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மூலிகை பயன்பாடு குறைவாக உள்ளதுமூலிகை பயன்பாட்டினை நன்கு அறிந்த வெளிநாட்டினர்தமிழகத்தில் பயிரிடப்படும் நித்தியகல்யாணிஅவுரிசோற்றுகற்றாலை உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகளை மருத்துவத்திற்கு பயன்படுத்துகின்றனர்புற்று நோய்க்கு மருந்தாக பல மூலிகைகள் பயன்படுத்தப்படுகிறது.

அறிவியல் ஆய்வின் படிநித்திய கல்யாணிவல்லாதிசேராங்கொட்டை உள்ளிட்ட மூலிகைகள் மருந்தாக பயன்படுத்தப்படுகிறதுநித்தியகல்யாணி செடி புற்றுநோயை எதிர்க்கும் மருத்துவப் பயன் கொண்டதுஇதன்  குணம் மருத்துவ ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நித்தியகல்யாணி மூலிகை செடியிலிருந்துவின் கிறிஸ்டின்வின் பிளாஸ்டின் என்ற மூலக்கூறுகள் பிரித்தெடுக்கப்பட்டு புற்றுநோய்க்கு மருத்துவம் பார்க்கப்படுகிறதுஇவை புற்றுநோய் செல்களை அழிக்கும் சக்தி உள்ளது.

புற்றுநோய் தாக்கம் அதிகமாக உள்ளதுவாய்புற்றுநோய்பெண்களுக்கு மார்பக புற்றுநோய் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர்நெல்லை அரசு சித்த மருத்துவமனைக்கு வரும் ஆரம்பநிலை புற்றுநோயாளிகளுக்குகாய மாத்திரைஇடி வல்லாதி மாத்திரைவல்லாதி லேகியம் வழங்கி வருகிறோம்புற்றுநோய் வருவதை தடுக்கும் நடவடிக்கையாகமஞ்சளில் உள்ள குக்குர்மின் மருத்துவ குணம் அறிந்துஅதனை அதிகமாக பயன்படுத்த அறிவுரை வழங்குகிறோம்பொங்கல்சாம்பார் மற்றும் உணவு வகைகளில் மஞ்சள் பொடிக்கு பதிலாகதுண்டு மஞ்சளை அதிகம் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

error: Content is protected !!