February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

புதுச்சேரியில் கே.நாராயணசாமி வேட்பு மனு தாக்கல்

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்

புதுச்சேரி மக்களவை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மறைந்த முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் கேசவனின் மகனும், மருத்துவக்கல்லூரி அதிபருமான கே.நாராயணசாமி தனது வேட்பு மனுவை வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான அருணிடம் தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உடனிருந்தனர்.

About Author

error: Content is protected !!