May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பி.ஜே.பி.,யின் அகில இந்திய துணைத்தலைவராக செல்வி உமாபாரதி நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய துணைத்தலைவராக செல்வி உமாபாரதி நியமிக்கப்பட்டுள்ளார் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு உமா பாரதி எழுதிய கடிதத்தை ஏற்றுக்கொண்டார் அமித்ஷா கங்கை துாய்மைப்[ss_social_share networks=”https://twitter.com/Prammac” align=”left” shape=”rounded” size=”small” labels=”none” spacing=”1″ hide_on_mobile=”0″ total=”0″ all_networks=”1″]படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவார் என தெரிகிறது . கட்சிப் பணி மற்றும் கங்கை துாய்மை திட்டத்தில் தீவிர கவனம் செலுத்துவதற்காக, அவர் இம்முறை, மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்

About Author

You may have missed

error: Content is protected !!