June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பிறந்த நாள் கொண்டாட மறுத்து சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய மாணவி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குருசாமிபுரத்தை சேர்ந்தவர் சேர்மபாண்டி  (அதிமுகபாசறை மாவட்டசெயலாளர் ) திருமதி. விஜி உதவிி பேராசிரியை குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி) தமபதியினர் மகள் ஜெயஸ்ரீ (வயது 9)  அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவியான இவர் ஆண்டுதோறும் தனது பிறந்தநாளை குடும்பத்தோடு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்

இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது , இந்நிலையில் வீட்டிலிருந்து சிறுமி தொலைக்காட்சியில் வரும் செய்திகளை பார்த்து வந்துள்ளார், கடந்தவாரம் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கொரோனா நிவாரண நிதி தர பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார் இதை பார்த்த மாணவிதனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என முடிவெடுத்து பிறந்த நாளான இன்று தனது தாத்தா பாட்டி, பெற்றோரிடம் ஆசி வாங்கிய பின்னர் தனது தந்தையிடம் தமது உண்டியல் சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு கொடுக்க இருப்பதாக சொல்லவும் நெகிழ்ந்து போன தந்தை , மகளின் செயலை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்,

பின்னர் மகளின் கையால் உண்டியலை உடைத்து எண்ணி ப்பார்த்தில் ரூ 2308 இருந்துள்ளது
உடனே இணையதளம் மூலம் முதல்வர் பொது நிவாரண நிதி மூலமாக அனுப்பி வைத்தார்
வாழ்த்துகள் ஜெயஸ்ரீ

அவரின் பேச்சைக் காண

https://youtu.be/ffGkci-wjY8

About Author

error: Content is protected !!