May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா

பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் பிரதமர் இவரே ஆகும்.

About Author

error: Content is protected !!