March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பா.ம.க தலைவர் இராமதாசை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்

சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாசை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.உடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் ,எம்.சி சம்பத் உடனிருந்தனர் ,மேலும் அதே மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பாரதி மோகனையும் சந்தித்து நலம் விசாரித்தார்

About Author

error: Content is protected !!