May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் 10 டன் கழிவு துணிகள் அகற்றம்

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பாபநாசம் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது ,இங்கு வரும் வெளியூர் பயணிகள் தங்கள் பழைய துணிகளை அப்படியே ஆற்றின் கரையோரங்களில் விட்டு செல்கின்றனர் இதை கடந்த ஒரு மாதமாக துப்புரவு பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர் இந்நிலையில் இன்று நகராட்சி பணியாளர்கள் மற்றும் காவல்துறை இணைந்து எம். ஜாகீர்உசேன் துணை காவல் கண்காணிப்பாளர், மு. முத்துசெல்வம், ஆணையாளர்(பொ),விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமாராக 10 டன் அளவு கழிவு துணிகள் ஹிட்டாச்சி இயந்திரம் மூலமாக ஆற்றிலிருந்து அகற்றப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளது. பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதுபோன்ற சுற்றுலா தலம் செல்வோர் உங்களின் பழைய துணிகளை அதற்கென உரிய இடங்களில் போடுங்கள் , நீர் மாசுபடுவதை தவிருங்கள்

About Author

You may have missed

error: Content is protected !!