June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் மகளிர் தின வாழ்த்து

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தி

தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை
நீரின்றி அமையாது உலகு
பெண்ணின்றி அமையாது வாழ்க்கை
தாய்நாடே தாய் தமிழே

கங்கா யமுனா சரஸ்வதி கோதாவரி காவிரி வைகை தாமிரபரணி
எல்லாம் தாயே
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் நேர் வழி சென்று மோடி வழி காண்போம்
என் தாய்நாடே
என் பாரத தாயே
தாழ் வணங்குகிறேன்
மங்கையரால் மலரட்டும்
தமிழகம் தாமரையால்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

என தனது மகளிர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்

செய்தியாளர் நெல்லை டேவிட்

About Author

error: Content is protected !!