May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பள்ளி திறக்கும் நாள் அன்றே ஆசிரியர்கள் போராட்டம்

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளி திறக்கும் முதல் நாளே போராட்டம்.பள்ளிகளுக்கு கட்டமைப்பு வேண்டியோ. மாணவர்கள் நலன் விரும்பியோ இல்லை.மாறாக ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு
அரசின் நடவடிக்கையை கண்டித்து பள்ளி திறக்கும் நாளான வரும் 3ம் தேதி ஜேக்டோ ஜியோ போராட்டம் அறிவித்துள்ளது ,பெற்றோர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

About Author

error: Content is protected !!