February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பள்ளத்தில் தவறி விழுந்த முதியவரை மீட்ட பிரேமலதா விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் ரோட்டில் தங்கச்சி அம்மாபட்டி என்ற ஊரில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் முதியவர் ஒருவர் தவறி விழுந்துள்ளார் இதை வாகனத்தில் சென்று கொண்டிருந்த கவனித்த பிரேமலதா விஜயகாந்த் அதை பார்த்து வாகனத்தை நிறுத்தி பள்ளத்தில் தவறி விழுந்த முதியவரை மீட்டு ஆறுதல் கூறி பின்னர் புறப்பட்டு சென்றார்

About Author

error: Content is protected !!