June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்குகிறார் ஆட்சியர்

பயனாளிகளுக்கு கறவை மாடுகள் ஆட்சியர் வழங்கினார்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா படலையார் குளம் அடுத்த கும்மிளம் பாடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கறவை மாடுகளை வழங்கினார். அருகில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதிக் தயாள் மற்றும் பலர் உள்ளனர்

பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்குகிறார் ஆட்சியர்

About Author

error: Content is protected !!