June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பயணிகள் நிழற்குடை நவீன டிசைன் அமைத்தால் அரைபவுன் மோதிரம் இன்பதுரை எம்.எல்.ஏ

பயணிகள் நிழற்குடைக்கு அடிக்கல்நாட்ட வண்டலம்பாடு சென்ற நேரத்தில் அக்கிராமத்தினர் நிழற்குடை அமைப்பில் புதுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள . உடனே எம்.எல்.ஏய் இதோபயணிகள் நிழற்குடைக்கான நவீன டிசைனை வரவேற்கிறோம்.வாருங்கள் ஆகச்சிறந்த வடிவமைப்பு கொடுங்கள் நானே அரை சவரன் மோதிரம் வழங்குகிறேன் என்றார் ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பத்துரை இதையடுத்து ஊர் மக்கள் உற்சாகத்தில் உள்ளனர்

செய்தியாளர் நெல்லை டேவிட் 

About Author

error: Content is protected !!