March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பனைமரத்தை பாதுகாக்க அவசரசட்டம் இன்பதுரை எம்.எல்.ஏ.,கோரிக்கை

இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை பேசிய பேச்சின் சுருக்கம்  உலக தமிழ் சமாநாட்டை தருநெல்வேலியில் நடத்தவேண்டும்!

பாபநாசம்−மணிமுத்தாறு அணைகளை கால்வாய் மூலம் இணைக்கவேண்டும்.

பனைமரத்தை பாதுகாக்க அவசரசட்டம் இயற்றவேண்டும்

கூடன்குளம்−செட்டிகுளம் பகுதியில் மகளிர் கல்லூரி அமைக்கவேண்டும்.

இடையன்குடியிலுள்ள கால்டுவெல் நினைவிடத்தை புதுப்பிக்கவேண்டும்.

சட்டப்பேரவையில் இன்று இன்பதுரை எம்.எல்.ஏ கோரிக்கை

https://youtu.be/MV9vU_KbyrA

தொகுப்பு நெல்லை டேவிட்

About Author

error: Content is protected !!