May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 84-வது பிறந்தநாளான இன்று சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த எல்லோராலும் சின்னையா என்று அழைக்கப்பட்ட பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 84-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.தொடர்ந்து  ‘மாலைமலர்’ இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், ‘தந்தி டி.வி.’ இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி, சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி. ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அனைத்துக்கட்சி சார்பில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்

About Author

You may have missed

error: Content is protected !!