March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பண்ருட்டி பாபா கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு

பண்ருட்டி எஸ் வி கார்டனில் உள்ள பாபா கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு, மஹாதீபாராதனை நடைபெற்றது. வண்ண வண்ண மலர்மாலைகளால் அலங்கரித்து வைக்கப்பட்ட
பாபா உருவப்படத்திற்கு முன்பு ஏராளமான பெண்கள்உள்பட பலர் திரளாககலந்து கொண்டு பஜனை செய்தனர். இதில்நகை கடை அதிபர் எஸ். வி.ஜூவல்லர்ஸ் வைரக்கண்ணுஉள்பட
ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் முடிவில்பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது

About Author

error: Content is protected !!