February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஏழைகள் பசிபோக்க வழிகாட்டும் இணையதளம்

கொரோனா தொற்று பரவுதலை தடுக்க 144 தடை செய்யப்பட்டுள்ளது

இந்த சமயத்தில் சாதாரண மக்கள் உணவுக்காக கஷ்டப்படுறாங்க வெளியே தெரியாம இருக்கலாம் இல்ல தன்னோட பசியை வெளிய காட்டிக்காம இருந்திருக்கலாம் இப்படி பசியை போக்குவதற்கு  உதவ சென்னையை சேர்ந்த இளைஞர்கள் குழு உருவாக்கிய இணையதளம் அதற்கு வழி காட்டுகிறது
 இந்த இணையதளத்தில் clik பண்ணுங்க
நீங்க  சாலையிலோ அல்லது வேறு யாருக்கோ ஒருத்தர் உணவு இல்லாம  கஷ்டப்படுறாங்க அப்படின்னா நீங்க ஜஸ்ட் இந்த வெப்சைட்டில் ரிஜிஸ்டர் பண்ணினா போதும்
www.corona.ogho.org
அதை அந்த பகுதியில் உள்ள ஒருத்தர்  பார்த்து கண்டிப்பா கொண்டு போய் சேர்த்துவிடுவார்
சரி நான் உணவு கொடுக்கத் தயாராக இருக்கிறேன் அரிசி யோ காய்கறி ,மளிகை பொருள் , மாஸ்க் என மக்களுக்கு தேவைப்படும் எதுவும் நான்  கொடுக்க நினைக்கிறேன் என்றால்  நீங்களும் அதில் பதிவு  செய்து கொள்ளலாம் உங்களுடைய உதவி  இன்னொருத்தருக்கு போய் சேரும்
இந்த தகவல் உங்களுக்கு பயன்படாமல் இருக்கலாம் ஆனால் யாராவது ஒருத்தருக்கு கண்டிப்பாக பயன்படும் ,
உங்க பகுதியில் இருக்கிற வாட்ஸ்அப் குரூப் மூலமாய் எல்லாருக்கும் நீங்க  அனுப்புங்க உணவுக்காக நீங்க செய்ற இந்த பெரிய உதவி ஒருவரின் உயிரைக் கூட காப்பாற்ற உதவும்
ஒரு  சின்ன செயல் தான் ஆனா அவங்களுக்கு  பெரிய உதவியா இருக்கும் கண்டிப்பா எல்லாரும்  இதை  share பண்ணுங்க

About Author

error: Content is protected !!