February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லை மக்களே உங்கள் இல்லம் தேடி வரும் மளிகைப் பொருட்கள்

திருநெல்வேலி மாநகர சட்டம் & ஒழுங்கு  காவலர் துணை ஆணையர்  சரவணன் தனக்கு ஏதவாது  பயனுள்ள தகவல் என்றால் எல்லோருக்கும் அதை பகிரும் பழக்கம் கொண்டவர் , மேலும் சமூக அக்கறை  கொண்ட மாமனிதர் கோரோனோ தொற்றை விட இவர் அனுப்பும் தகவல்கள் தியாகப் பரவும்  தான் சார்ந்த பணி முழுக்க முழுக்க மக்களுக்கான சேவை என்பதை  முற்றிலும் உணர்ந்து செயல்படக்கூடிய மனிதர் 

இன்று இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்களின் அன்றாட அவசியத் தேவைகளை நிறைவேற்ற அலைந்து கொண்டு இருகின்றனர் , இதை தடுக்கும் பொருட்டு நெல்லை மாநகராட்சி அறிவித்துள்ள வீட்டிற்க்கே சென்று மளிகைப் பொருட்கள் வழங்குதல் திட்டம் குறித்த செய்தியை தனக்கு தெரிந்த அனைவருக்கும் அனுப்பி வருகிறார்  அந்த பயனுள்ள தகவல் இதுதான்

தமிழக அரசின் உத்தரவின்படி சமூகத்துக்கான கோரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு திருநெல்வேலி மாநகராட்சி பொதுமக்கள் பல்வேறு அங்காடிகளில் ஒன்றாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கீழ்கண்ட அனுமதிக்கப்பட்ட அங்காடிகளில் தொலைபேசியில் ஆர்டர் செய்து பொருட்களை உரிய விலையில் பெற்றுக்கொள்ளலாம் என திருநெல்வேலி மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது
இதில் முதற்கட்டமாக மூன்று நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன மேலும் வரும் நாட்களில் அதிக நிறுவனகள் இணையும்
இதற்கென திருநெல்வேலியில் போத்தீஸ் சூப்பர் மார்க்கெட் பிக் பஜார் ரிலையன்ஸ் ரீடைல் ஷாப் ஆகியவை இதில் பங்கெடுத்துள்ளன காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நீங்கள் ஆர்டர் செய்து கொள்ளலாம் .,
ஆர்டர் செய்த பொருட்கள் மறுநாள் உங்கள் இல்லம் தேடி வரும் இதில் வயதானவர்கள் வசிக்கும் இல்லங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
மேலும் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு டெலிவரி கட்டணம் ரூபாய் 25 மட்டுமே
திருநெல்வேலி மாநகர பகுதி முழுவதும் இந்த திட்டம் செயல்படும் இப்பகுதி பொதுமக்கள் வெளியிடுவதை தவிர்த்து உங்கள் இல்லம் தேடி வரும் இந்த சேவையை பயன்படுத்திக்

About Author

error: Content is protected !!