June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள இன்றைய நீர் மட்ட விபரம்

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 88.85
அடி
நீர் வரத்து : 188.89
கன அடி
வெளியேற்றம் : 467.25 கன அடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 98.65 அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 93.77 அடி
நீர் வரத்து : 31
கனஅடி
வெளியேற்றம் : 465 கன அடி

வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 49
அடி
நீர் இருப்பு: 38.25
அடி
நீர் வரத்து: Nil
வெளியேற்றம்: 85.96 கன அடி

நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 13.31அடி
நீர்வரத்து: Nil
வெளியேற்றம்: Nil அடி

கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 22.50 அடி
நீர்வரத்து: 1
வெளியேற்றம்: 5

Dam

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 56.20
அடி
நீர் வரத்து : 11
கன அடி
வெளியேற்றம் : 20 கன அடி

ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 39.25 அடி
நீர்வரத்து : 3 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி

கருப்பா நதி :
உச்ச நீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 48.62 அடி
நீர் வரத்து : 2
கனஅடி
வெளியேற்றம் : 10 கன அடி

குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 29.13 அடி
நீர் வரத்து: 1 அடி
வெளியேற்றம்: 2 கன அடி

அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 86
அடி
நீர் வரத்து: 2 அடி
வெளியேற்றம்: 10 கன அடி

About Author

error: Content is protected !!