March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தடுப்பு பணி தீவிரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து தீவிர தடுப்பு நடவடிக்கைகள் தமிழக சுகாதாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக நெல்லை மாநகராட்சி சார்பில் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நாள் தோறும் ஏதாவது ஒரு வேலைக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர் இதையடுத்து பொதுமக்கள் நலன் பாதுக்கப்பட வேண்டி தீவிர கண்காணிப்பில் உள்ளது இந்நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் மருந்து தெளிப்பான் மூலம் வைரஸ் தாக்குதலை தடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் ஆங்காங்கே மருந்துகள் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

செய்தியாளர் நெல்லை டேவிட் 

About Author

error: Content is protected !!