February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லைமாவட்டம் வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் நடைபெறும் கட்சி விழாவிற்கு வருகைதந்த முதல்வருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வரவேற்றார் ,பின்னர் ஆலங்குளம் வருகை தந்த முதல்வருக்கு நெல்லை புறநகர் மாவட்ட கழகச்செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் வரவேற்பு அளித்தார்,தொடர்ந்து பாவூர்சத்திரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில்

வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் முதல்வர் தென்காசி புறப்பட்டு சென்றார்

About Author

error: Content is protected !!