March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நிர்வாண சாமியாரோடு இருப்பது நான் அல்ல ரவீந்திரநாத் எம்.பி விளக்கம்

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்தரநாத் நிர்வாண சாமியார் ஒருவரை தன் குடும்பத்துடன் தரிசிப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது

இது குறித்து ரவீந்திரநாத் எம்.பி யிடம் பேசிய பொழுது

அவர் கூறியதாவது: புகைப்படத்தில் இருப்பது நான் அல்ல பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ரவி என்பவர்.பெயர் குழப்பத்தாலும்.. உருவ ஒற்றுமையை வைத்து பலர் நான் தான் என நினைத்து விட்டனர்

படத்தில் இருப்பது நானோ என் குடும்பமோ அல்ல என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு ரவீந்திரநாத் எம்.பி கூறினார்

About Author

error: Content is protected !!