June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நியூஸ்18 செய்தியாளர் மாரடைப்பால் காலமானார்

ஈரோட்டில் தினமணி செய்தியாளராகவும் தற்போது நியூஸ்18 தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த மூத்த பத்திரிக்கையாளர் தோழர் திருநாவுக்கரசு அவர்கள் சற்றுமுன் அலுவலகத்தில் மாரடைப்பால் காலமானார் அவரது ஆன்மா சாந்தியடைய செய்தியாளர்கள் சார்பில்  பிரார்த்திக்கிறோம்

About Author

error: Content is protected !!