March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நாளைக்கு செல்போன் எடுத்துட்டுப் போகாதீங்க

மனித வாழ்வில் அன்றாட அவசிய தேவையில் ஒன்றாகி விட்டது செல்போன் இன்னும் சொல்லப்போனால் நமது உடலின் ஒரு பாகம் என்றே சொல்லலாம் ,அப்படி பட்ட செல்போனை நாம் வாக்களிக்க செல்லும்போது வாக்கு சாவடிக்குள் எடுத்து செல்லக்கூடாது என்பது தேர்தல் கமிஷனின் அறிவிப்பு எனவே யாரும் கையோடு கொண்டு செல்ல வேணாம் ,வாக்கு சாவடி அமைத்திருக்கும் இடத்தில இருந்து 100 மீட்டருக்கு அப்பால் தான் பயன்படுத்த வேண்டும் ,செல்போன் கொண்டு போனால் வாக்கு சாவடியில் வாங்கி பாதுகாக்கும் வசதி இதுவரை செய்யப்பட்டதாக தெரியவில்லை ,செய்யவும் வாய்ப்பும் இல்லை ,மீறி கொண்டு போனால் வெளியில் வந்து யாரிடமாவது கொடுத்துவிட்டுதான் செல்ல வேண்டும் எனவே மறக்காமல் செல்போனை வீட்டில் வைத்து செல்லுங்கள்

About Author

error: Content is protected !!