June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நாட்டுமக்கள் ஒற்றுமை பிரதமர் பெருமிதம்

வீட்டின் நான்கு மூலைகளிலும் அகல் விளக்குகளை ஏற்றி  ஒளிரச் செய்யுங்கள் பிரதமர் மோடி வேண்டுகோள்

கடந்த முறை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை பாராட்டும் வகையில் அவர்களுக்காக கைதட்ட வேண்டும் என்று நாடு முழுவதும் அனைவருமே ஒன்றாக சேர்ந்தது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் அதன்படியே நடந்தது தற்போது நாட்டு மக்கள் அனைவருமே தங்களுடைய இல்லங்களிலேயே தனிமைப்பட்டு இருந்தாலும் யாரும் தனியாக இல்லை நாட்டு மக்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இருக்கிறார்கள் என்பதை காட்டும் வகையில்

வரும் ஞாயிற்றுக்கிழமை எப்ரல் 5 அன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு மின்சார விளக்குகள் அனைத்தையும் அனைத்து விட்டு தங்களுடைய வீட்டு வாசலிலோ அல்லது பால்கனியில் அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்

அப்படி முடியாவிட்டால் டார்ச்லைட் மூலமாக அல்லது மொபைல் போன் மூலமாக வெளிச்சத்தை அங்கே கொண்டு வரலாம் என்றும் அந்த ஒன்பது நிமிடங்கள் அமைதியாக இருந்து தங்களுடைய நாட்டில் உள்ள மக்களை பற்றியும் சிந்திக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டிருக்கிறார்

ஏற்கனவே மருததுவ துறை சார்ந்த பணியாளர்கள் மருத்துவர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்துவதற்காக கைத்தட்டும் முயற்சி நடந்தது

தற்போதுமக்களுக்காக பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் விதிமுறைகளை முறையை பின்பற்றுகிறார்கள் இல்லங்களிலேயே அப்படியிருக்கும் போதுஅதிலே முடிந்த அளவுக்கு நாம் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும்என்றும் யாரும் தனியாக இல்லை என்றும் நாட்டின் 130 கோடி மக்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

இதைத் தவிர பல்வேறு நாடுகளில் இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுகிறது என்றும் மக்கள் மிகவும் உறுதியுடன் போராடி இந்த தொற்றை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் அ

உற்சாகமாக இருக்க வேண்டும் இந்த உற்சாகத்தின் மூலம் நாம் பூரண வெற்றி கொள்வோம் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார் என்பது நன்றி முழுவதும் அனைவருமே ஒன்றாக சேர்ந்தது செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்

About Author

You may have missed

error: Content is protected !!