March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நாட்டுக்காக நீங்க உள்ளே நாங்க வெளியே -துணை ஆணையர் சரவணன்

 

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு

சுய ஊரடங்கு உத்தரவு ஒன்றை மத்திய அரசுவெளியிட்டுள்ளது இதை அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றி வருகின்றனர் தமிழ்நாட்டில் சுய ஊரடங்கு உத்தரவுக்காக துப்புரவு பணியாளர் தொடங்கிய மருத்துவர்கள், காவலர்கள் என அனைவரும் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்

சிறப்பான முறையில் தமிழக அரசு இதை செயல்படுத்தி வருகிறது இந்நிலையில் நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனோ விழிப்புணர்வு  குறித்து திருக்குறள் போல சுருக்கமாக

உங்களுக்காக நாங்கள் வெளியே  நாட்டுக்காக நீங்கள் உள்ளே

என் வெளியிட்டுள்ளார்

About Author

error: Content is protected !!