May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது மிகப்பெரிய சாதனை -திமுக தலைவர் ஸ்டாலின்

திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் – கடலூர் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு.விரைவில் அதிமுக ஆட்சி கவிழப்போவது உறுதி ,நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது மிகப்பெரிய சாதனை, இனி ஒவ்வொரு நாளும் தமிழ் ஒலிக்கும் தமிழக மக்களின் வழக்கறிஞர்களாக திமுக எம்.பிக்கள் உள்ளனர் – ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றால், ஜோலார்பேட்டையில் இருந்து ஏன் தண்ணீர் எடுத்துவர வேண்டும்

படம் நன்றி இணையதளம்

About Author

error: Content is protected !!