May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நரிக்குறவகுடும்பங்களுக்கு நிவாரண உதவி தச்சை கணேசராஜா வழங்கினார்

கொரோனா தொற்றுபரவல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் அருகில் வசிக்கும் நரிக்குறவ இன குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்

நெல்லை மாநகர் மாவட்டம் மானூர் அருகே வாகைகுளம் கிராமத்திலுள்ள 70க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்களுக்கு நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை என் கணேசராஜா காய்கறிகள் அடங்கிய தொகுப்புபை வழங்கினார். உடன் அதிமுக அமைப்புச் செயலாளரும் நெல்லை மாவட்ட ஆவின் தலைவருமான சுதா பரமசிவன் மற்றும் மாநகர் மாவட்ட அவைத் தலைவரும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான பரணி சங்கரலிங்கம், மானூர் தாசில்தார் மோகன் ஆகியோர் உள்ளனர்.

செய்தியாளர் நெல்லை டேவிட்

About Author

error: Content is protected !!