May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நரிக்குறவர்களுக்கு வீடு கட்ட ஆணை ஆட்சியர் வழங்கினார்

தென்காசி மாவட்டம்,மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், திருநெல்வேலி கோட்டம். அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சுயமாக கான்கீரிட் வீடு கட்டி கொள்ளும் திட்டத்தின் கீழ் ரூபாய்.2.1 இலட்சம் மானியம் மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடன் வீடு கட்டுவதற்கான ஆனையினை நரிகுறவர் காலணியை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் இ.ஆ.ப., வழங்கினார்

About Author

error: Content is protected !!