February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தோரணமலை முருகன் கோவிலில் கடைசி வெள்ளி சிறப்பு பூஜை

தென்காசி மாவட்டம் கடையம் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில் உள்ளது இந்த திருத்தலத்தில் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டும், விவசாயம் செழிக்க வேண்டியும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. சுவாமி அபிஷேகத்திற்கு உச்சியிலுள்ள சுனையிலிருந்து பெண்கள் தீர்த்த நீர் கொண்டுவந்தனர். இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது

About Author

error: Content is protected !!